துலா
tulā
பொருள்கள் · Senses
1.
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
2.
ஏற்றமரம்
3.
வண்டியின் ஏர்க்கால்
4.
திராவி
5.
தூண் மேலுள்ள பேதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
6.
துலாராசி
7.
ஒப்பு, அளவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/
தமிழ்“துலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/APA
Oliyon Research. (2026). துலா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/MLA
"துலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment