உறவு

uṟavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருவருக்கிடையே உள்ள தொடர்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறவு)
2.
நட்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறவு)
3.
பொருத்தம், சுற்றம், ஒற்றுமை, சம்பந்தம், விருப்பம்
4.
படுதல்; கொள்ளுதல், (குறள் 510).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 80)
5.
தொடர்பு, சுற்றம், நட்பு.உற்கை, பொற்கை - விளக்கும் பொன்கையும், பொலிவான கையில் விளக்கைப் பிடித்துச் சென்று பார்க்க இருள் விலகிப் பொருள்கள் தெரியும். அது போல, ஆன்மா அருளை அணைய இறைவனோடுசேரும்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kyarubq/

தமிழ்
“உறவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kyarubq/
APA
Oliyon Research. (2026). உறவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7kyarubq/
MLA
"உறவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kyarubq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment