தேடல் · Search: பயன்பாட்டுத் தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 26–50 · 26–50 of 52

கலை அசைவூட்டம் kalai acaivūṭṭam meaning
ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துக… — Cell animation
ஜாவா குறுநிரல் jāvā kuṟuniral meaning
ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படு கின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கு… — java applet
பையளவுக் கணினி paiyaḷavuk kaṇiṉi meaning
கையில் கொண்டு செல்லக்கூடிய கையடக்கக் கணினி. விண்டோஸ் சிஇ என்னும் இயக்க முறைமையில் செயல்படும் இக்கணினியில், மேசைமேல் கணினியில் செயல்படும் அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளையும் இயக்க முடிய… — pocket computer
ஒரு கோப்பின் வெளிப்பாட்டை அதனை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்பு காண்பிக்கும் அதேமுறையில் திரையில் வெளிப்படுத்தும் ஒரு மென் பொருள். எடுத்துக்காட்டு : ஜிஃப், ஜேபெக் கோப்புகளில் பதிவு செய்ய… — viewer
ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொ… — cross foot
கட்டளை பெயர்ப்பி kaṭṭaḷai peyarppi meaning
சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன்பாட்டுத் தொகுப்புகளை… — command interpreter
அச்சிடுவதற்கென வடிவமைக் கப்பட்ட ஒர் ஆவணத்தை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைப்பதற்கான கட்டளை.பெரும் பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இத்தகைய வசதி… — print to file
ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன் மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனு… — Apple Events
பல்வேறு பயன் பாட்டுத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறியில் அச்சிடுவதைச் இயல்விப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள்.அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு,அகநிலை மொழிபற்ற… — printer driver
தரவுத் தளம் போன்ற பயன்பாட்டுத் தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தரவுவைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string), அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்… — value list
அக இணைய மென் பொருள் aka iṇaiya meṉ poruḷ meaning
ஒரு குழுமத்தின் அக இணையத்தில் (Intranet) பயன்படுத்தப்படும் குழு மென் பொருள்/இடை மென்பொருள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மின்னஞ்சல், தரவுத் தளம், பணிப்பாய்வு, மற்று… — Intraware
கடிகாரம்/நாட்காட்டி kaṭikāram/nāṭkāṭṭi meaning
சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண் கணினியினுள் நேரக் கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின்கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்தி… — clock/calendar
கட்டச் சுட்டுக் குறி kaṭṭac cuṭṭuk kuṟi meaning
உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப்புள்ளிகளால் திரையில் காட்டப்ப… — block cursor
பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர்களுக்கு உதவும் மென்பொருள் நிரல் தொகுதிகள். நிரலாக்கத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தரவுத் தொகுதிகள், விளக்க ஆவணங் … — developement support library
இயங்குநிலை இடைமாற்று iyaṅkunilai iṭaimāṟṟu meaning
அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால்… — dynamic caching
ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது. டாஸ் 5. 0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM. SYS என்னும் நிரல், டாஸ் … — high memory area
ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது.டாஸ் 5.0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM.SYS என்னும் நிரல்,டாஸ் இயக்க… — high memory area
உடனிணைக்கப்பட்ட ஆவணம் uṭaṉiṇaikkappaṭṭa āvaṇam meaning
ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் உடனிணைப்பாக அனுப்பி வைக்கப்படும் ஓர் ஆவணம். ஆஸ்கி உரைக் கோப்பு, இரும மொழிக் கோப்பு, ஒரு வரைகலைப் படக் கோப்பு, ஓர் இசைப் பாடல் கோப்பு, ஓர் ஒளிக் காட்சிக் கோப்பு, … — attached document
சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே … — integrated software
விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதி யிலும் பரவியிருக்கும்.அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால்… — virtual desktop
விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதியிலும் பரவியிருக்கும். அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால்… — virtuai desktop
நீட்டித்த நினைவக வரன்முறை nīṭṭitta niṉaivaka varaṉmuṟai meaning
லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவ னங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்… — extended memory specification
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்… — delete key
ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு தனது நிரல் தொடர்களை, விவரக் குறிப்புகளை மற்றும் தேவையான தரவுகளைப் பதிவுசெய்துவைத்துக் கொள்ள ரேம் (RAM) நினைவகத்தில் ஒதுக்கப்படும் பகுதி application icon :… — application heap
பயன்பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின் (menu options) மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித்தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற… — application shortcut key