மேல் நினைவகப் பரப்பு

mēl niṉaivakap parappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது.டாஸ் 5.0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM.SYS என்னும் நிரல்,டாஸ் இயக்க முறைமையின் சில தகவல்களை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும்.இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும்.சுருக்கச் சொல்.ஹெச்எம்ஏ(HMA) — high memory area
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9xjaak6v/

தமிழ்
“மேல் நினைவகப் பரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xjaak6v/
APA
Oliyon Research. (2026). மேல் நினைவகப் பரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9xjaak6v/
MLA
"மேல் நினைவகப் பரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xjaak6v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment