{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9xjaak6v/", "data": {"id": "9xjaak6v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9xjaak6v/", "kind": "word", "headword": "மேல் நினைவகப் பரப்பு", "romanization": "mēl niṉaivakap parappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:01.171927+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது.டாஸ் 5.0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM.SYS என்னும் நிரல்,டாஸ் இயக்க முறைமையின் சில தகவல்களை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும்.இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும்.சுருக்கச் சொல்.ஹெச்எம்ஏ(HMA)", "needs_definition": false, "gloss_en": "high memory area", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}]}}