அக இணைய மென் பொருள்

aka iṇaiya meṉ poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குழுமத்தின் அக இணையத்தில் (Intranet) பயன்படுத்தப்படும் குழு மென் பொருள்/இடை மென்பொருள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மின்னஞ்சல், தரவுத் தளம், பணிப்பாய்வு, மற்றும் உலாவிப் பயன்பாட்டுத் தொகுப்புகளை உள்ளடக்கியவை — Intraware
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 788)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28p5cmwh/

தமிழ்
“அக இணைய மென் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28p5cmwh/
APA
Oliyon Research. (2026). அக இணைய மென் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/28p5cmwh/
MLA
"அக இணைய மென் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28p5cmwh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment