மெய்நிகர் முகப்புத் திரை
meynikar mukapput tirai
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதியிலும் பரவியிருக்கும். அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும். இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குருவழி (shortcut) / பயன்கூறுகளை (பtilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல். முகப்புத் திரை மேம்படு நிரல்
— virtuai desktop
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecg64zk3/
தமிழ்“மெய்நிகர் முகப்புத் திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecg64zk3/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் முகப்புத் திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ecg64zk3/MLA
"மெய்நிகர் முகப்புத் திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecg64zk3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment