{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ecg64zk3/", "data": {"id": "ecg64zk3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ecg64zk3/", "kind": "word", "headword": "மெய்நிகர் முகப்புத் திரை", "romanization": "meynikar mukapput tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.091463+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதியிலும் பரவியிருக்கும். அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும். இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குருவழி (shortcut) / பயன்கூறுகளை (பtilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல். முகப்புத் திரை மேம்படு நிரல்", "needs_definition": false, "gloss_en": "virtuai desktop", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1539"}]}}