மெய்நிகர் முகப்புத்திரை

meynikar mukapputtirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதி யிலும் பரவியிருக்கும்.அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும்.இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குறுவழி (shortcut)/ பயன்கூறுகளை (utilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல்.முகப்புத்திரை மேம்படு நிரல். — virtual desktop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 477)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/

தமிழ்
“மெய்நிகர் முகப்புத்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/
APA
Oliyon Research. (2026). மெய்நிகர் முகப்புத்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/
MLA
"மெய்நிகர் முகப்புத்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment