மெய்நிகர் முகப்புத்திரை
meynikar mukapputtirai
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதி யிலும் பரவியிருக்கும்.அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும்.இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குறுவழி (shortcut)/ பயன்கூறுகளை (utilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல்.முகப்புத்திரை மேம்படு நிரல்.
— virtual desktop
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/
தமிழ்“மெய்நிகர் முகப்புத்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் முகப்புத்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/MLA
"மெய்நிகர் முகப்புத்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f628kat7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment