தேடல் · Search: நெகிழ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

நெகிழ்ப்பு nekiḻppu பெயர்ச்சொல் · Noun similar
குழைவு .
இடி iṭi பெயர்ச்சொல் · Noun meaning
thunder, smash
ஒலி oli பெயர்ச்சொல் · Noun meaning
sound
பொசிவு pocivu பெயர்ச்சொல் · Noun meaning
நெகிழ்வு.
குழைமம் kuḻaimam meaning
1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள் — plastic
வெடிப்பு veṭippu பெயர்ச்சொல் · Noun meaning
crack
தமனி நாடி tamaṉi nāṭi meaning
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
ஊடு குழல் ūṭu kuḻal meaning
நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மைய… — catheter
நிகரழுத்த nikaraḻutta meaning
1. ஒரே அளவு நெகிழ்வுத் திறனுடைய ஒரு கரைசல். 2. தசைச் சுருக்கத்தின் போது ஒரே அளவு எதிர்ப்புத் திறனைப் பேணுதல் — isotonic
அளவை நாடா aḷavai nāṭā meaning
நெகிழ்வுடைய உலோகம் அல்லது துணிப்பட்டையிலான அளக்கும் நாடா. இது வட்டவடிவ உறையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக 127 முதல் 254 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இதனைக்கட்டிடக்… — builders tape
காற்று உலை kāṟṟu ulai meaning
நெகிழ்வு இரும்பு வார்ப் படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய ஒரு வகை உலை — air furnace
சணல் அட்டை caṇal aṭṭai meaning
சணல் நாரினால் செய்யப்பட்ட இலேசான, ஆனால் வலுவுடைய அட்டை. நெகிழ்வுப்பொருள்களை விறைப்பாககுவதற்குப் பயன்படுகிறது — jute board
தசைநெகிழ்வு tacainekiḻvu meaning
தசையின் நெகிழ்வுத்திறன் — tonicity
தொப்புட்கொடி toppuṭkoṭi பெயர்ச்சொல் · Noun meaning
*தொப்புட்கொடி - (தமி), (பெ)
நெகிழ் திறன் nekiḻ tiṟaṉ meaning
உலோகங்களில் எளிதில் கம்பியாக இழுத்து நீட்டுவதற்கான நெகிழ்வுத் திறன் — ductile
பாலித்திலீன் pālittilīṉ meaning
வெப்புத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடையது. எத்திலீன் மீச்சேர்மங்களாலானது. கெட்டியான மெழுகு போன்றது. நீரினால் பாதிக்கப்படாதது. நெகிழ்வுடைய புட்டிகள் வெப்பத்தைத் தாங்கும் விரிப்புக… — polyethylene
தொப்புள் கொடி toppuḷ koṭi பெயர்ச்சொல் · Noun meaning
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கி…
வளைவுக் கத்தி vaḷaivuk katti meaning
வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது — bougie
இடுப்புச் சந்து எலும்பு — hip bone
நோபிக்குட்டேன் nōpikkuṭṭēṉ meaning
கரையக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இந்தக் கரைசலைக் காயத்தில் தெளித்தால், அது ஒளி ஊருவக் கூடிய தீப்பற்றாத நெகிழ்வுப் படலமாக மாறுகிறது. இது காற்றும் நீராவியும் உட்புக அன… — Nobecutane
மின் கம்பிகளின் காப்புக் குழாய். இந்தக் குழாய் நெகிழ்வுடையதாகவோ, விறைப்பானதாகவோ இருக்கும் — conduit
கட்டளை முடுக்கம் kaṭṭaḷai muṭukkam meaning
தட்டச்சு செய்த சொற்றொடர்களாக கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும் நிரல் தொடர். பொதுவாக, இதைக் கற்றுக்கொள்வது அரிது. ஆயினும் பட்டியல் செலுத்து நிரலைவிட அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும் — command driven
அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க-விவரிப்பு மொழி. நெகிழ்வுமிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க-விவரிப்பு மொழியான போஸ்ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், … — PostScript
அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க விவரிப்பு மொழி. நெகிழ்வு மிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க விவரிப்பு மொழியான போஸ்ட் ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கு… — PostScript
உயர் கார்பன் எஃகு uyar kārpaṉ eḵku meaning
0.50%க்கு அதிகமான கார்பனும். நல்ல நெகிழ்வுப் பண்பும் உடைய எஃகு வகை. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு ஏற்புடையது — high carbon steel