அளவை நாடா

aḷavai nāṭā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெகிழ்வுடைய உலோகம் அல்லது துணிப்பட்டையிலான அளக்கும் நாடா. இது வட்டவடிவ உறையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக 127 முதல் 254 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இதனைக்கட்டிடக் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள் — builders tape
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4z3pvnf/

தமிழ்
“அளவை நாடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d4z3pvnf/
APA
Oliyon Research. (2026). அளவை நாடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d4z3pvnf/
MLA
"அளவை நாடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d4z3pvnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment