{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d4z3pvnf/", "data": {"id": "d4z3pvnf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d4z3pvnf/", "kind": "word", "headword": "அளவை நாடா", "romanization": "aḷavai nāṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:32.790458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெகிழ்வுடைய உலோகம் அல்லது துணிப்பட்டையிலான அளக்கும் நாடா. இது வட்டவடிவ உறையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக 127 முதல் 254 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இதனைக்கட்டிடக் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள்", "needs_definition": false, "gloss_en": "builders tape", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}