போஸ்ட்ஸ்கிரிப்ட்

pōsṭskiripṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க-விவரிப்பு மொழி. நெகிழ்வுமிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க-விவரிப்பு மொழியான போஸ்ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், எழுத்துருக்களை ஏற்றி வடிவமைக்கவும் ஆங்கிலம் ஒத்த எளிய கட்டளைகளைக் கொண்டது. அடோப் சிஸ்டம்ஸ் டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் என்னும் மொழியையும் வழங்குகிறது. டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் முற்ற முழுக்க விஸிவிக் (WYSIWYG-What You See Is What You Get) வசதியை வழங்குகிறது. திரையில் பார்வையிடவும் அப்படியே அச்சிடவும் இவ்விரண்டு மொழிகளும் இணைந்து பயன்தருகின்றன — PostScript
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 355)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46k78789/

தமிழ்
“போஸ்ட்ஸ்கிரிப்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46k78789/
APA
Oliyon Research. (2026). போஸ்ட்ஸ்கிரிப்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/46k78789/
MLA
"போஸ்ட்ஸ்கிரிப்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46k78789/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment