தமனி நாடி

tamaṉi nāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழைமங்களும், இதயத்திலிருந்து இரத்தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப்படும்போது விரிவடைவதற்கு அனுமதிக்கிறது. புறத்தேயுள்ள திகப்படலம், தமனி அளவுக்கு மீறி விரிவடைந்து விடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில் இதன் குழாய் பெரிதாக இருக்கும்; பின்னர் படிப்படியாகச் சிறுத்துச் செல்லும் — artery
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதிக் குழாய், பாய் குழல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 145)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4athsqgc/

தமிழ்
“தமனி நாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4athsqgc/
APA
Oliyon Research. (2026). தமனி நாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4athsqgc/
MLA
"தமனி நாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4athsqgc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment