{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4athsqgc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4athsqgc/", "kind": "word", "headword": "தமனி நாடி", "romanization": "tamaṉi nāṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:41.348111+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழைமங்களும், இதயத்திலிருந்து இரத்தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப்படும்போது விரிவடைவதற்கு அனுமதிக்கிறது. புறத்தேயுள்ள திகப்படலம், தமனி அளவுக்கு மீறி விரிவடைந்து விடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில் இதன் குழாய் பெரிதாக இருக்கும்; பின்னர் படிப்படியாகச் சிறுத்துச் செல்லும்", "needs_definition": false, "gloss_en": "artery", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குருதிக் குழாய்", "பாய் குழல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 145"}]}}