தேடல் · Search: நெகிழ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 1–25 · 1–25 of 58
பிரிவு
பரிமாணத்தை விரிவாக்கவோ சுருக்கவோ கூடியதாகவுள்ள ஒர் அணி வரிசை — flexible array
சிறு நீர்ப்பையின் அல்லது மலக் குடலின் நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு, யோனிக்குழாய்ச் சுவரை அழுத்துதல் — colpocete
filexibility
மூடவும் திறக்கவும் வல்ல குழாய் — stop cock
stretch receptors
தறு வாய்க்கேற்ப இயைவு கொள்ளும் திறன்; தற்போதுள்ள சூழ்நிலைக்கு உகந்தவாறு எளிதில் பொருந்தக்கூடிய திறன் அளவு — adaptability
மூடவும் திறக்கவும் கூடிய குழாய் அமைவு — stop cock
நீண்ட நெகிழ்வுக் குழாய்களின் முனைகளை ஒன்றாக இணைப்பதற்காகப் பயன்படும் ஓர் இணைப்புச் சாதனம் — hose coupling
கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம்… — elastic banding
மாறுபடத்தக்க தரவு அளவினை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தேவைக்கேற்ப இருத்தி வைத்துக் கொள்கிற ஒர் இடைத் தடுப்பு — elastic buffer
ஒரு நெகிழ்வுக் குழாய்க்கும், அதன் முனை பொருத்தப்பட்டுள்ள நெகிழ்வுத் திறன் குறைவான பொருளுக்குமிடையில் இறுக்கமான பிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஒரு பற்றுக்கட்டை — hose clamp
பன்னாட்டுத் தர அளவுகளின்படி ஒரு நெகிழ் வட்டின் பெயர். — flexible disk cartridge
relaxation
தீ — fire, to become loose;to slip off, to melt, to blossom, to languish, to become …
elastic
நெகிழி
மெலிவடைந்து வாடவும், (குறள் 1236).
மென்வட்டு என்பதன் என்னொரு பெயர் — flexi-disk
பிளாஸ்டிக் பொருளாலானது. காந்தப்படலப் பூச்சு பூசப் பட்டிருக்கும். இலக்க வடிவில் கணிப்பொறித் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். விலை மலிவு. ஆனால் நம்புமை குறைவு. தட்டையான வட்ட மான ஊடகம். தி… — floppy disk
சிலம்பு — anklet
பாதச் சிலம்பு — Thick ring wore on the ankle in the leg
தளர்ச்சி, தொய்வு