நெகிழ் வட்டு
nekiḻ vaṭṭu
பொருள்கள் · Senses
1.
மென்வட்டு என்பதன் என்னொரு பெயர்
— flexi-disk
2.
வளையக்கூடிய வட்டு. காகித அல்லது பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்படும் ஆக்சைடு பூசப்பட்ட வட்ட மைலார் வட்டு. உறையோடு வட்டு இயக்கியில் உள்ளே நுழைக்கப்படும். சிறு கணினி, நுண்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுவது. குறைந்த சேமிப்புத் திறனும், குறைந்த விலையும் அதே அளவு குறைந்த தகவல் பரிமாற்ற விகிதமும் உள்ளது. வழக்கமான ஃபிளாப்பி வட்டுகள் 20. 32 செ. மீ. குறுக்களவுள்ளன. சிறு ஃபிளாப்பி வட்டுகள். 13. 3. செ. மீ (5 1/4 அங்) குறுக்களவுள்ளவை. நுண் ஃபிளாப்பிகள் 9. செ. மீ (3 1/2) அங்.) -க்கும் குறைவான குறுக்களவுடன் வருகின்றன. பார்க்க magnetic disk, diskete, hard disk-க்கு எதிர்ச் சொல்.
— floppy disk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b8p9tte/
தமிழ்“நெகிழ் வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b8p9tte/APA
Oliyon Research. (2026). நெகிழ் வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5b8p9tte/MLA
"நெகிழ் வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b8p9tte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment