{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5b8p9tte/", "data": {"id": "5b8p9tte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5b8p9tte/", "kind": "word", "headword": "நெகிழ் வட்டு", "romanization": "nekiḻ vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.293485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மென்வட்டு என்பதன் என்னொரு பெயர்", "needs_definition": false, "gloss_en": "flexi-disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}, {"n": 2, "definition_ta": "வளையக்கூடிய வட்டு. காகித அல்லது பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்படும் ஆக்சைடு பூசப்பட்ட வட்ட மைலார் வட்டு. உறையோடு வட்டு இயக்கியில் உள்ளே நுழைக்கப்படும். சிறு கணினி, நுண்கணினிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுவது. குறைந்த சேமிப்புத் திறனும், குறைந்த விலையும் அதே அளவு குறைந்த தகவல் பரிமாற்ற விகிதமும் உள்ளது. வழக்கமான ஃபிளாப்பி வட்டுகள் 20. 32 செ. மீ. குறுக்களவுள்ளன. சிறு ஃபிளாப்பி வட்டுகள். 13. 3. செ. மீ (5 1/4 அங்) குறுக்களவுள்ளவை. நுண் ஃபிளாப்பிகள் 9. செ. மீ (3 1/2) அங்.) -க்கும் குறைவான குறுக்களவுடன் வருகின்றன. பார்க்க magnetic disk, diskete, hard disk-க்கு எதிர்ச் சொல்.", "needs_definition": false, "gloss_en": "floppy disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென் வட்டு", "செருகு வட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}