தொப்புள் கொடி

toppuḷ koṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்புள் கொடி)
2.
தொப்புட்கொடி எனவும் எழுதப்படுவதுண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்புள் கொடி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5aaaja6j/

தமிழ்
“தொப்புள் கொடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5aaaja6j/
APA
Oliyon Research. (2026). தொப்புள் கொடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5aaaja6j/
MLA
"தொப்புள் கொடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5aaaja6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment