தேடல் · Search: நுண்ணுயிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 26–50 · 26–50 of 114
ஒருவகைக் காசநோய்க் கிருமி. பேட்டி எனும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இக்கிருமி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது — Battey bacillus
முருடு
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
எலிபரவு கொள்ளை நோய். இந்நோயை உண்டாக்குவது எர்சினியா சூடோ டியூபர்குளொசிஸ் சின்பெஸ்டிஸ் என்னும் நுண்ணுயிரி. குச்சியத் தைச் சுமந்து சென்று நோயைப் பரப்புவது எலி. இந்நோய் இப்பொழுது கட்டுப்பட… — plague
பல்வேறு நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள, வீரியம் நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து — broad-spectrum
1. நுண்ணுயிரி. குறிப்பாக நோய் உயிரி (பேத்தஜன்) 2. மூலம் கருமூலம் — gem
தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம். — biology
இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார் — Borrelia
சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்… — shigella
1. ஓர் உறுப்பு அளவில் குறைதல். மூப்படைதல் ஒரு காரணம். விரிதல் மற்றொரு காரணம். கருப்பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்கல், 2. கருக்கோளத் துளையின் முதுகுப்புற (மேல்) உதடு உள்திரும்பல். 3. ப… — Involution
ஒரு நுண்ணுயிரியின் வகையை அதனுள்ளிருக்கும் விளைவியங்களைக் கொண்டு தீர்மானித்தல் — serotype
பெனிசிலினை எதிர்க்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் செஃபுரோக்சிம் என்ற மருந்தின் வணிகப் பெயர் — zinacef
சாதகச் சூழ்நிலையில் நிறத்தை உருவாக்க வல்ல நுண்ணுயிரி — chromogen
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
(1) அமில நிறம் ஏற்பி. (2) முன் மூளையடிச் சுரப்பியின் அணுக்கள் அமில நிற ஏற்பிகளாக உள்ளன (3) அமிலமேற்பி நுண்ணுயுரி: அமில ஊடகத்தில் நன்கு வளரும் தன்மையுள்ள ஒரு நுண்ணுயிரி. — acidophil
பெரும் பாலும் நுண்ணுயிரிகள். ஒளி மிதப்பிகள், விலங்கு மதிப்பிகள் என இருவகைப்படும். இவை மீன்களுக்கு உணவு — plankton
பெரும்பாலும் உயர் வகை உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குன்றச்செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பூசணம் அல்லது பூஞ்சைக் காளான் உ… — antibiotic
சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்க… — agar-agar
தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள் — aphthae
நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்ப… — autovaccine
சப்டிலிஸ் நோய் நுண்மத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்து. ஸ்டைபைலோகாக்கஸ் நோய் நுண்ணுயிரிகளால் உண்டாகின்ற வெளித்தோல் நோய்களுக்கு இந்த மருந்தைத் தடவலாம் — bacitracin
பல நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்மத் தடைமருந்து — cycloserine
மட்கு என்பது நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படும் கரிமப் பொருள்களைக் கொண்டது. இறுதியாக, இவை எல்லாம் கார்பன் டை ஆக்சைடு, நீர், கனிமங்கள் என்னும் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியே கனிமவ… — mineralisation
இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்… — Salk vaccine
உணவில் நச்சுள்ள வேதிப்பொருட்களோ பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளோ கலப்பது — food poisoning