கொப்புளங்கள்
koppuḷaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள்
— aphthae
2.
மயிர்களைச் சுற்றி கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோ காக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு இருக்கும். பா. blister. ஒ. carbuncle
— boils
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/
தமிழ்“கொப்புளங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/APA
Oliyon Research. (2026). கொப்புளங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/MLA
"கொப்புளங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment