கொப்புளங்கள்

koppuḷaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள் — aphthae
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வாய்க் கொப்புளம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 136)
2.
மயிர்களைச் சுற்றி கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோ காக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு இருக்கும். பா. blister. ஒ. carbuncle — boils
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/

தமிழ்
“கொப்புளங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/
APA
Oliyon Research. (2026). கொப்புளங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/
MLA
"கொப்புளங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9kupb72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment