சால்க் ஆவைன்

cālk āvaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்டது — Salk vaccine
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 380)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyqxt82s/

தமிழ்
“சால்க் ஆவைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyqxt82s/
APA
Oliyon Research. (2026). சால்க் ஆவைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyqxt82s/
MLA
"சால்க் ஆவைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyqxt82s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment