பேசிட்ரேசின்

pēciṭrēciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சப்டிலிஸ் நோய் நுண்மத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்து. ஸ்டைபைலோகாக்கஸ் நோய் நுண்ணுயிரிகளால் உண்டாகின்ற வெளித்தோல் நோய்களுக்கு இந்த மருந்தைத் தடவலாம் — bacitracin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvu59gps/

தமிழ்
“பேசிட்ரேசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvu59gps/
APA
Oliyon Research. (2026). பேசிட்ரேசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tvu59gps/
MLA
"பேசிட்ரேசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvu59gps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment