கரடு

karaṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முருடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
2.
முருட்டுக் குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
3.
சிறுகுன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
4.
காற்பரடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
5.
மரக்கணு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
6.
புற்கரடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
7.
வளர்ச்சியற்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
8.
ஒருவகை முத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
9.
யானையின் மதவெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரடு)
10.
மணிக்கட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
11.
1. எலும்பிலுள்ள சிறுமேடு, 2. என்புருக்கி நுண்ணுயிரி உண்டாக்கும் சாம்பல் நிறமுண்டு — tubercle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 447)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c62x8pt4/

தமிழ்
“கரடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c62x8pt4/
APA
Oliyon Research. (2026). கரடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c62x8pt4/
MLA
"கரடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c62x8pt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment