தேடல் · Search: நுண்ணாய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
51 இல் 26–50 · 26–50 of 51
கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தரவு பட்டியலை விலக்கி காலியாகத் தோற்றமளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின்மீதுள்ள கோப்பு தரவுவை நீக்கவோ அல்லது மோசமான பக… — quick format
பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒருவரின் கைரேகையை அடையாளம்காணப் பயன்படுத்தப்படுகிற நுண்ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப் பட்டபின்பு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கைரேகைக… — fingerprint reader
கலைப்பொருள்களை அல்லது ஒளிப்படங்களை மின்னணு முறையில் நுண்ணாய்வு செய்யும்போது, மூல உருக்காட்சியிலிருந்து பதிவு செய்யப்படும் படக்கூறுகளின் எண்ணிக்கை. நுண்ணாய்வு செய்பவர் 300 டிபிஐ எனப்பதிவ… — sampling ratio
இது நுண்ணாய்வு அல்லது தொலை நகலிச் செய்தியில் உள்ள ஒளியியல் உணர்வுச் சாதனம். இது நுண்ணாய்வு செய்யப்பட வேண்டிய உருக்காட்சியின் குறுக்கே நகர்த்தப்படும் — scan head
உருவங்களை இலக்கமாக்கிய உரு வமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக் கூடியது. வருடு பொறியின் துண்மி (bit)யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். த… — colour scanner
தொடர்ச் சியான படங்களை எடுத்துக்காட்டு வதற்கோ அல்லது பதிவு செய் வதற்கோ சமிக்ஞைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொ… — video camera
சில கணினி முனையப் பொறி யமைவுகளில் பயன்படுத்தப்படும் செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு உத்தி. இதில் மையச்செயலகம், ஒவ்வொரு சாதனத்திற்கும் செய்முறைப் படுத்துவதற்கு நேரம் தேவையா என்பதைச் சரி ப… — polling
விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 … — scan code
தொடர்ச்சியான படங்களை எடுத்துக் காட்டுவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ சமிக்கைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு… — video camera
திசுக்களை அவற்றின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நுண்ணாய்வு செய்தல்' — histophysiology
வடிவத்தின் முன் விளிம்புடன் இணைந்து ஒர் ஆவணத்தை நிலைப்படுத்தி கருவி மூலம் நுண்ணாய்வு செய்ய உதவும் ஒப்பு விளிம்பு — aligning edge
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
திறம்பாடு தேவையான அளவைவிட அதிகமாகக் கொண்டுள்ள முதல் தொகுதிக்கு நுண்ணாய்வு மூலம் சேமிப்புப் பகுதியினைத் தேர்ந்தெடுக்கிற ஒரு முறை — first fit
ஒளி உணர் சாதனம். ஒளி முறை நுண்ணாய்வு எந்திரத்தில் பயன்படுத்தப்படுவது — photosensor
தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்… — electron gun
பிற கணினி மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்காக உருக்காட்சிகளை நுண்ணாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதன்ம். படங்களை வாசகத்துடன் இணைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது. — hand scanner
ஒரே அணு எண்ணுடன் வெவ்வேறு பொருண்மை எண்கள் (எடை) கொண்ட ஒரு தனிமத்தின் வடிவங்கள் கதிரியக்க ஒரகத் தனிம நுண்ணாய்வு மூலம் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கதிரியக்க ஓரகத் தனிமம் உள்ளதா என்பதையும், … — radioisotope
ஒரு பகுதியில் வெப்பப் பரவலை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒரு கருவி. இது 0°C வரையில் வெப்பநிலையைப் பதிவு செய்யக்கூடியது. இரத்தம் பாய்தல் தொடர்பான கோளாறுகளை ஆராய இது பயன்படுகிறது — thermoscan
ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் த… — horizontal scan frequency
நுண்ணாய்வு செய்யப்பட தட்டை நுண்ணாய்வுக கருவி வேண்டிய பொருள் வைக்கப் படுவதற்கான ஒரு கண்ணாடி மேற்பரப் பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப்படி நகரா மலிருப்பதால், தகடு ஊட்ட… — flatted scanner
யோனிக் குழாயிலும், கருப்பை வாயிலும் உள்ள உயிரணுக்களை நுண்ணாய்வு செய்வதற்கான ஒரு தனிவகை ஒளியியல் சாதனம் — colpomicroscope
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இ… — major geographic domain
1. ஒரு குறிப்பிட்ட பிறப்புக் கால அளவுக்குள் ஒரு பொதுவான பண்பியல்பினையுடைய அல்லது அனுபவத்தையுடைய ஒரு மக்கள் குழுமம். 2. ஒரே நாளில் அல்லது ஒரே கால அளவுக்குள் பிறந்த மக்களின் ஒரு குழ… — cohort
ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன — hand-held scanner
ஒர் நெறியச் சாதனத்தில் காட்சியாகக் காட்டப்பட வேண்டிய நெறியங்களின் வழியாக அடுத்தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின் கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள்… — refresh display cycle