மாதிரி விகிதம்
mātiri vikitam
பொருள்கள் · Senses
1.
கலைப்பொருள்களை அல்லது ஒளிப்படங்களை மின்னணு முறையில் நுண்ணாய்வு செய்யும்போது, மூல உருக்காட்சியிலிருந்து பதிவு செய்யப்படும் படக்கூறுகளின் எண்ணிக்கை. நுண்ணாய்வு செய்பவர் 300 டிபிஐ எனப்பதிவு செய்திருக்கலாம். ஆனால் இறுதியில் 150 டிபிஐ மட்டுமே பதிவாகியிருக்கும். இந்த விகிதம் 2 : 1 ஆகும்.
— sampling ratio
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dpdqnzh7/
தமிழ்“மாதிரி விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpdqnzh7/APA
Oliyon Research. (2026). மாதிரி விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dpdqnzh7/MLA
"மாதிரி விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpdqnzh7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment