நிழல்படக் கருவி

niḻalpaṭak karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்ச்சியான படங்களை எடுத்துக் காட்டுவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ சமிக்கைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு முறை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யப்பட்டு சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கோடுகளிலிருந்து வடிகட்டி மாறும் சமிக்கைகளாக அனுப்பப்படுகிறது. பெரும்பாலான ஒளிக் காட்சி படப்பிடிப்புக் கருவிகள் ஒப்புமை (அனலாக்) தான். ஆனால் இலக்கமுறை படப்பிடிப்புக் கருவிகளும் உள்ளன. — video camera
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒளிக்காட்சி படப்பிடிப்புக் கருவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1531)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eef3s4jk/

தமிழ்
“நிழல்படக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eef3s4jk/
APA
Oliyon Research. (2026). நிழல்படக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eef3s4jk/
MLA
"நிழல்படக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eef3s4jk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment