பெரும் புவிப்பிரிவுக் களம்
perum puvippirivuk kaḷam
பொருள்கள் · Senses
1.
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இடம் பெறும். (எ-டு) uiuc. edu. us - அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழக இணைய தளம். cam.ac.uk - இங்கிலாந்திலுள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தளப்பெயர். நாட்டுக் குறிமுறை என்றும் அழைக்கப்படும். major sort key : வரிசையாக்க விசைத் திறவு: முக்கியமான வகைப்படுத்தும் விசை : தரவுகளைக் கொண் டுள்ள பகுதி (இறுதிப் பெயர் போன்றது) அதனைக் கொண்டு பெரும்பான்மையான தரவு வகைகளை வேறுபடுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல் இயலக்கூடியது. இக்களத்தில் இரட்டிப்பு நிகழும் பொழுது ஒரு கண்காணிப்பு வகைப் படுத்தும் விசை (முதல் பெயர் போன்றது) தேவையான வேறு பாட்டை வழங்க முடியும். make code : குறியீட்டை உரு வாக்கு : ஒரு விசையை அழுத் தியவுடன் உருவாக்கப்படும் நுண்ணாய்வுக் (ஸ்கான்) குறி யீடு. (பின்னர் விசை விடு விக்கப்பட்டவுடன் தடைக் குறி யீடு வருகிறது). make MDE file: உருவாக்கு. எம்எஸ் அக்செஸில் உள்ள பட்டித் தேர்வு. male connector செருகு இணைப்பி : மின் இணைப்பு களை உருவாக்க ஒரு செருகியில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட செருகு . Female connectorக்கு எதிரானது. malfunction : பிறழ் வினை மையச் செயலகத் தில் அல்லது புறக் கருவியின் செயல்பாட்டில் ஏற்படும் பிழை. தவற்றின் விளைவு. malice programme :தீய நிரல். தீச் செயல்முறை, தீயகட்டளைத் தொடர். maltron keyboard : விசைப்பலகை : மேலும் விரை வாகப் பணிகளை நடத்த உதவு கிற விசைப் பலகை வரிசை முறை. மரபு வழியான விசைப் பலகை முறைமையை விட எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.
— major geographic domain
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n2dtqxjd/
தமிழ்“பெரும் புவிப்பிரிவுக் களம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2dtqxjd/APA
Oliyon Research. (2026). பெரும் புவிப்பிரிவுக் களம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n2dtqxjd/MLA
"பெரும் புவிப்பிரிவுக் களம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2dtqxjd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment