தேடல் · Search: நுண்ணாய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
51 இல் 1–25 · 1–25 of 51
நுண்ணாய்வு
nuṇṇāyvu
ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல் — scan
தொலைக் காட்சியில் தொலைவுக்கனுப்பப்படும் படத்தின் இடம் வலம் செல்லும் ஒரு கோடு — scanning line
* , - வருடு = மேலோட்டமாக தடவு.
நுணாமரம் ,
நூலின் அழகு
சூது .
நில அளவைப் பணியில் நில அளவைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் முன்னீடான ஆய்வு — reconnaissance
நிலம்
ஒப்பந்தம்
திரும்புகை
ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது.… — hydra (Hybrid Document Reproduction Apparatus)
உருவ நோக்காடியில் நுண்ணாய்வு முனைகளில் ஒளி குறைவாக இருக்கும் போது உண்டாகும் வெண்ணிறச் சைகை. அதிக ஒளியும் இருளும் நிறைந்த பொருட்கள் அருகருகே இருக்கும்போது வரம்பிற்கு அப்பால் உண்டாகும் … — flare
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒ… — desk scanner
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் படிப்பதற்கான, கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த நுண்ணாய்வுச் சாதனம் — data pen
மிக எளிதாகக் கறைபடக்கூடிய உயிரணு அல்லது திசு. சில நுண்ணாய்வு உந்திகளில் இந்தக் கறை மிக அதிகமாகப்படும் — chromophil
ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும்… — scan path
அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதி… — colour management
தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் … — page reader
ஒர் ஒளியியல் எழுத்துப்படிப்பி மூலம் நுண்ணாய்வு செய்யப்படவிருக்கும் தகவல்களைக் கொண்டிருக்கிற ஒர் ஆவணப் படிவத்தின் பகுதி — scan area
ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை — scan rate
நோயின்போது திசுக்களிலும் உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களை நுண்ணாய்வு செய்தல் — micropathology
உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். து… — colour scanner
சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண்ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14 இடைநிலை நுண்ணாய்வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்க மிடப்படுகி… — start line
ஒரு மஞ்சள்நிற அருகிய உலோகம். வேதியியல் பண்புகளில் கால்சியத்தை ஒத்தது. எலும்பில் உள்ளது. இதன் ஒரகத் தனிமங்கள் (ஐசோடோப்) உருத் திரிபுகளைக் கண்டறிய எலும்பை நுண்ணாய்வு செய்யப் பயன்படுகிறது — strontium