பக்க படிப்பி

pakka paṭippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் குறியீடு மூலம் தீர்மானிக்கப் படுகிறது. — page reader
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1071)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtag4nu8/

தமிழ்
“பக்க படிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtag4nu8/
APA
Oliyon Research. (2026). பக்க படிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtag4nu8/
MLA
"பக்க படிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtag4nu8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment