{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vtag4nu8/", "data": {"id": "vtag4nu8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vtag4nu8/", "kind": "word", "headword": "பக்க படிப்பி", "romanization": "pakka paṭippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.153198+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் குறியீடு மூலம் தீர்மானிக்கப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "page reader", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1071"}]}}