ஸ்டிரான்ஷியம்

sṭirāṉṣiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மஞ்சள்நிற அருகிய உலோகம். வேதியியல் பண்புகளில் கால்சியத்தை ஒத்தது. எலும்பில் உள்ளது. இதன் ஒரகத் தனிமங்கள் (ஐசோடோப்) உருத் திரிபுகளைக் கண்டறிய எலும்பை நுண்ணாய்வு செய்யப் பயன்படுகிறது — strontium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1041)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7gn5jpfg/

தமிழ்
“ஸ்டிரான்ஷியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gn5jpfg/
APA
Oliyon Research. (2026). ஸ்டிரான்ஷியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7gn5jpfg/
MLA
"ஸ்டிரான்ஷியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gn5jpfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment