நிற மேலாண்மை
niṟa mēlāṇmai
பொருள்கள் · Senses
1.
அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதிலுமிருந்து ஆர்ஜிபி உள்ளிட்டினைத் துல்லியமாக அச்சிடு கருவி, அச்சிடு கருவிக்கான அளவுக் கோட்டுச் சாதனம் அல்லது உருவம் திரும்பவும் கொணருவதற்கான வேறு வெளிப்பாட்டு சாதனம் ஆகியவற்றுக்காக சிஎம்ஒய்கே வெளிப்பாட்டுக்கு மாற்றுதலும் நிற மேலாண்மை என்பதில் உள்ளடங்கும். ஈரப்பதம் காற்றழுத்தமானி காட்டும் அழுத்தம் போன்ற சூழல் மாறுபாடுகளுக்கேற்ப செயற்படுவதும் உள்ளடங்கும்
— colour management
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fc7rkvur/
தமிழ்“நிற மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc7rkvur/APA
Oliyon Research. (2026). நிற மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fc7rkvur/MLA
"நிற மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc7rkvur/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment