மீட்சி

mīṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரும்புகை
மீட்சியுங் மேவுமடமைத்தே (19, 65)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீட்சி)
2.
கைம்மாறு, திிருப்புகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 336)
3.
மீளுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)
4.
இழக்கப்பட்ட தரவுவை மீட்டெடுத்தல். கணினியில் பழுதேற்பட்டதால் பிழையாகிப்போன, முரண்பட்டுப்போன தரவுவை சரியாக்குதல். வட்டு அல்லது நாடாவில் முன்பே எடுத்து வைக்கப்பட்ட காப்பு நகலிலிருந்து, இழக்கப்பட்ட தரவு மீட்கப்படுவதையும் குறிக்கும் — recovery
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மீட்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1226)
5.
(மின்.) நுண்ணாய்வு செய்யும் மின் கதிர்க் கற்றையானது, ஒரு வரியை நுண்ணாய்வு செய்த பிறகு மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்புதல் — retrace
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 531)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44tt67vd/

தமிழ்
“மீட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44tt67vd/
APA
Oliyon Research. (2026). மீட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/44tt67vd/
MLA
"மீட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44tt67vd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment