நிகழ்படக்கருவி

nikaḻpaṭakkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்ச் சியான படங்களை எடுத்துக்காட்டு வதற்கோ அல்லது பதிவு செய் வதற்கோ சமிக்ஞைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு முறை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யப் பட்டு சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கோடுகளிலிருந்து வடி கட்டி மாறும் சமிக்ஞைகளாக அனுப்பப்படுகிறது. பெரும்பாலான ஒளிக்காட்சி படப்பிடிப்புக் கருவிகள் ஒப்புமை (அனலாக்) தான். ஆனால் இலக்க முறை படப்பிடிப்புக் கருவி களும் உளளன — video camera
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒளிக்காட்சி படப்பிடிப்புக்கருவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 714)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qgjkhnra/

தமிழ்
“நிகழ்படக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgjkhnra/
APA
Oliyon Research. (2026). நிகழ்படக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qgjkhnra/
MLA
"நிகழ்படக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgjkhnra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment