{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qgjkhnra", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qgjkhnra/", "kind": "word", "headword": "நிகழ்படக்கருவி", "romanization": "nikaḻpaṭakkaruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.328055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடர்ச் சியான படங்களை எடுத்துக்காட்டு வதற்கோ அல்லது பதிவு செய் வதற்கோ சமிக்ஞைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு முறை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யப் பட்டு சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கோடுகளிலிருந்து வடி கட்டி மாறும் சமிக்ஞைகளாக அனுப்பப்படுகிறது. பெரும்பாலான ஒளிக்காட்சி படப்பிடிப்புக் கருவிகள் ஒப்புமை (அனலாக்) தான். ஆனால் இலக்க முறை படப்பிடிப்புக் கருவி களும் உளளன", "needs_definition": false, "gloss_en": "video camera", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளிக்காட்சி படப்பிடிப்புக்கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}