தேடல் · Search: நலிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 26–50 · 26–50 of 76

மெலிதல் melital பெயர்ச்சொல் · Noun meaning
வலிகுறைதல்
அரைவாதம் araivātam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகளுக்கு இடுப்பின் கீழும் கால்களிலும் உண்டாகும் இளம்பிள்ளை வாதம்; தொடைச் சந்திலுண்டாகும் ஓர் வகை வாதம்
வாத்துநடை vāttunaṭai meaning
எலும்பு நலிவுநோய், பொய்மிகை வளர்ச்சித் தசைவழு, இருபக்க இடுப்பு (முட்டு)விலகல், நிறை மாத கர்ப்பம் ஆகியவற்றில் காணப்படும் வாத்து போன்று இடுப்பை உயர்த்தி, ஆடி அசைந்து குறுநடை நடத்தல் — waddling
குல் நோய் kul nōy meaning
கேடயச் சுரப்பியில் எற்படும் நலிவு. இதனுடன் சேர்ந்து மந்திப்புக் கோளாறும் உண்டாகும். ஆங்கில மருத்துவ அறிஞர் சர்வில்லியம் குல் பெயரால் அழைக்கப்படுகிறது — Gull's disease
தசை நலிவு tacai nalivu meaning
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
டாண்டாலம் ṭāṇṭālam meaning
வெப்பத்தினாலும் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப் படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம். உடலில் நலிவுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டுவதற்குக் கம்பி வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எ-டு: பெரிய … — tantalum
நலுங்குதல் naluṅkutal வினைச்சொல் · Verb meaning
நெகிழ்தல்
புசல்ஃபான் pucalḵpāṉ meaning
உயிர்ம நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும் — busulphan
கேப்போநோய் kēppōnōy meaning
வளர்ச்சிக் குறைபாடு, தலை வழுக்கை, பல் முளையாதிருத்தல், கண் நலிவு போன்ற நிலைமைகள் உண்டாகும் நோய் — GAPO syndrome : '
குழந்தை கணை kuḻantai kaṇai meaning
எலும்புருக்கி நோய் எலும்பு நலிவு நோய் வைட்ட மின் குறைவு நோய் — rachitis (rickets)
தொண்டை நோய் toṇṭai nōy meaning
வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது. — sprue
செந்தழும்பு centaḻumpu meaning
தழும்புகளும், நலிவுத்திசுவும் உண்டாகும் தோலின் செம்படை நோய் — ulerythema
தோல் வீக்கம் tōl vīkkam meaning
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
பொருளயர்ச்சி poruḷayarcci meaning
பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளில் ஏற்படும் நலிவு. இவ்வாறு நலிவுறுவதால் அப்பொருள் முன்பு பாதுகாப்பாகத் தாங்கிய பளுவினை ஏற்றும் போது முறிந்து போகும் — fatigue of material
ஏமக்குறை நோய் ēmakkuṟai nōy meaning
இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமியினால் (Human Immume Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு… — acquired immune deficiency syndrome (AIDS)
வாய் வெடிப்பு vāy veṭippu meaning
வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டாகலாம் — cheilosis
தண்டுவடப்புழை taṇṭuvaṭappuḻai meaning
தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழ… — syringomyelia
அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜார்ஜ் விப்பிள் பெயர் கொண்டு குடல்கொழுப்பு நலிவு நோய், உள் உறிஞ்சல் கோளறு, எடைகுறைவு, நிணக்கணு வீக்கம், முட்டு வலியாக வெளிப்படுகிறது — Whipple's disease
நுரையீரல் நோய் nuraiyīral nōy meaning
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
கோவர் குறியீடு kōvar kuṟiyīṭu meaning
டிஷேன் தசைக் கோளாறில், நோயாளிக்கு இடுப்புத்தசை நலிவு காரணமாக கால்கள் மேலேறி நிற்கும் நிலை உண்டாதல் — Gower's sign
நுரையீரல்குருதிச் செவ் வணு நலிவு, இருமல், நுரையீரலில் தற்காலிக மழுப்பம் போன்ற உக்கிரமற்ற கோளாறு. சுவிஸ் மருத்துவ அறிஞர் வில்ஸெல்ம் லாஃப்லெர் பெயரால் அழைக்கப்படுகிறது — Loffler's syndrome
இது ஒரு குடும்பப் பாரம்பரிய நோய். இந்நோயுள்ளவருக்கு கபால எலும்பு நலிவுற்றிருக்கும். வாதத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருக்கும், ஃபிரெஞ்சு குழந்தை நோய் வ… — Apert's syndrome
சுவாச தசை நலிவு cuvāca tacai nalivu meaning
தசை நலிவு கடுமையாவ தன் காரணமாக மூச்சோட்டத் தசைகள் திடீரென நலிவடைதல் — myasthenic crisis
மரபு நலிவு நோய் marapu nalivu nōy meaning
உளவியல் கோளாறுடன் தொடர்புடைய ஒரு மரபு வழி நலிவு நோய் — pelizaeus Merzbacher disease
டேபியர் நோயியம் ṭēpiyar nōyiyam meaning
ஸ்பெயின் நாட்டு மருத்துவர் ஆன்ட்டோனி கார்யோ சியாடேபியாவில் விவரிக்கப்பட்ட, தொண்டை மற்றும் குரல்வளை ஒரு பக்க வாதம் செயலிழப்பு மற்றும் நாக்கின் எதிர்ப்பக்க நலிவு. இது தொண்டைப் பக்க அலையு மற்ற… — Tapia's syndrome