பொருளயர்ச்சி

poruḷayarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளில் ஏற்படும் நலிவு. இவ்வாறு நலிவுறுவதால் அப்பொருள் முன்பு பாதுகாப்பாகத் தாங்கிய பளுவினை ஏற்றும் போது முறிந்து போகும் — fatigue of material
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2mfawuy4/

தமிழ்
“பொருளயர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mfawuy4/
APA
Oliyon Research. (2026). பொருளயர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2mfawuy4/
MLA
"பொருளயர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mfawuy4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment