மெலிதல்

melital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிகுறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
2.
உடல் இளைத்தல்
ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை ( 6, 10) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
3.
வருந்துதல்
அளப்பினாள் மெலிகிற்பாள் ( மகளிர். 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
4.
அழிதல்
மெலியு நம்முடன் மேல்வினை யானவே ( 318, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
5.
எளியராதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
6.
இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல்
குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது ( 21, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
7.
சுரத்திற் றாழ்தல்
யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய ( 3, 92)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெலிதல்)
8.
உடல் அளவுக்கு அதிகமாக இளைத்து மெலிந்து போதல், இது உடல் திசுக்கள் நலிவுறுவதால் உண்டாகிறது — emaciation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இளைத்தல், தேய்வு இணைப்பு, பெரு நலிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 419)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7uhdb9m/

தமிழ்
“மெலிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uhdb9m/
APA
Oliyon Research. (2026). மெலிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j7uhdb9m/
MLA
"மெலிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uhdb9m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment