ஆபெர்ட் நோயியம்

āperṭ nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு குடும்பப் பாரம்பரிய நோய். இந்நோயுள்ளவருக்கு கபால எலும்பு நலிவுற்றிருக்கும். வாதத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருக்கும், ஃபிரெஞ்சு குழந்தை நோய் வல்லுநர் ஈஜீன் ஆபெர்ட் என்பவர் அந்த நோயினத்தைக் கண்டுபிடித்தார் — Apert's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 134)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58rbjjs5/

தமிழ்
“ஆபெர்ட் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58rbjjs5/
APA
Oliyon Research. (2026). ஆபெர்ட் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/58rbjjs5/
MLA
"ஆபெர்ட் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58rbjjs5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment