தேடல் · Search: நலிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 1–25 · 1–25 of 76
துன்பம் — trouble, distress, affliction; ruin
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
நலிவு
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
செறிவு
நடவுச்சேதம்
காலக்கழிவு
அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது — consumption
நாய்
வள்ளைக்கொடி
தொந்தரவு; வருத்தம் - அவனோடு நலியா இருக்கு. சொன்னாபடி கேட்க மறுக்கிறான்.
பெண்
பெருமை — large, intensive, enriched, fertile, scorpion, Crowd, Group
பெண் நண்டு
முத்து
கள்
* நாழி
சாலை வழியாகப் போகும்பொழுது ஓர் இடத்துக்குப் போகும் தொலைவை ஆங்கில அலகாகிய மைல்களால் குறிக்கும் மைல் கல். இது நாழிக்கல் என்றும் கூறப்பட்டது — mile stone
சொற்பொருள் கூறுகை
தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை — autociasis
நலிவு நோய் தொடர்பான தீவிர நலிவு நிலையில் திரும்ப வரும் தீவிர வலி அல்லது தண்டுவட நலிவு நோயில் திடீர் வெளிப்பாடுகளாக நடை பாதிப்பு அடியெடுத்து நடைக்குக் காரணமான நலிந்த முறுக்கிய … — tabetic
நற்புத்தி
*நள்ளிரவு = நடுராத்தரி = நடு இரவு. நள் = இருட்டு.
காண்க : நீரிழிவு .
பார்வை மங்கல்