நளி
naḷi
பொருள்கள் · Senses
1.
பெருமை
— large, intensive, enriched, fertile, scorpion, Crowd, Group
2.
செறிவு
3.
தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
4.
நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-26)
5.
நளிமலை நாடன் நள்ளி (சிறுபாணாற்றுப்படை 107)
தமிழகத்திலையே பெரிய மலையான - (தோட்டிமலை மற்றும் நளிமலை எனப்படும்) தொட்டபெட்டாவின் நாடன் நள்ளி.
6.
நளியிரு முந்நீர் (புறநானூறு 35)
சிறிந்த நீரையுடைய கடல்.
7.
செறிந்திருத்தல்; வளம் நிறைந்திருத்தல்
8.
தேள்
9.
கூட்டம் (பிங்.)
10.
குளிர், நெருக்கம், அகலம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/
தமிழ்“நளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/APA
Oliyon Research. (2026). நளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/MLA
"நளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment