நளி

naḷi
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமை — large, intensive, enriched, fertile, scorpion, Crowd, Group
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
2.
செறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
3.
தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
4.
நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
5.
நளிமலை நாடன் நள்ளி (சிறுபாணாற்றுப்படை 107)
தமிழகத்திலையே பெரிய மலையான - (தோட்டிமலை மற்றும் நளிமலை எனப்படும்) தொட்டபெட்டாவின் நாடன் நள்ளி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
6.
நளியிரு முந்நீர் (புறநானூறு 35)
சிறிந்த நீரையுடைய கடல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
7.
செறிந்திருத்தல்; வளம் நிறைந்திருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
8.
தேள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
9.
கூட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளி)
10.
குளிர், நெருக்கம், அகலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 244)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/

தமிழ்
“நளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/
APA
Oliyon Research. (2026). நளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/
MLA
"நளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5vv4ug7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment