தேடல் · Search: தோலடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
44 இல் 26–44 · 26–44 of 44
உர் + இ = உரி — peel, skin
செழுமை ()
முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள் — acne, pimples
பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும் — carbuncle
தைராய்டு குறைவீக்கத்தில் உள்ள புரதம் மிகுந்த மியூசின் அல்லது பிட்யூட்டரி மிகை நோயிலுள்ள நெகிழா இணைத் தின்குவிப்பால் விலங்குத்தோல் போன்ற தோலடித் தடிப்பு — pachydermy
வீக்கமடைந்த தோலும், தோலடித் திசுவும் தளர்ந்து மடிப்புகளாகி விடும் போக்கு — dermatocoele
தோலடிப்பறவை
(மதுரா கால்) மது ரெல்லா பூஞ்சைக் காளான் இதனை ஏற்படுத்துகிறது இந்நோயின் போது நோயாளிக்குக் கால் வீங்கிவிடும்; பல புழைகள் சீழ் வழிந்த நிலையில் காணப்படும். கீழ்த்தோல் திசுக்கள், வெண்குருணைக… — actinomadura
மனிதரிடமும் விலங்குகளிடமும் தோலடியில் இருக்கும் வைட்டமின் ஆதரவுப் பொருள். இது ஒளிபடும்போது வைட்ட மின் D2 ஆக மாற்றப்படுகிறது. இது கனைச் சூட்டினைத் தடுக்கும் இயல்புடையது — ergosterol
கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது — coccidioidin
'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bancroftiosis
வயிற்றுமுன் சுவரின் தோலடிக் கொழுப்பழற்சி — panniculitis
ஆப்பு எலும்பு வழி, தோலடி அறுவை மருத்துவத்துக்கு இந்த வழி பயன் படுத்தப்படுகிறது — trans-sphenoidal
தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும் — chromblastomy cosis
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation
சீழ்க் கட்டியில்லாத திசுப்படல அழற்சி நோய் மறுக்களித்தல். இதனால், தோல் சிவப்பாதல், அழற்சி புண்ணாதல், தோல் சுருக்கம் ஆகியவை தோன்றி தோலடியில் கடுமையான வலி உண்டாகும் — christian-weber disease
முதிரா தட்டைப் புழு மனிதரில், வழக்கமாக தோலடியில் வளரும் நிலை — sparganosis
ஆங்கில மருத்துவர் ஃப்ரெடரிக் வீபர் மற்றும் அமெரிக்க மருத்துவர் ஹென்றி கிறிஸ் டியன் பெயர்கள் கொண்ட நோயில் பரவலான கொழுப்பு வளர்ச்சி மாற்றத்தில் காணப்படும், தோலடித்திசுவில் நடுக் குழியமைந்த தி… — weber-christian disease
நோயாளிகளில் தோன்றும் மியூகோராசியே குடும்பத்தை சேர்ந்த பூஞ்சைத் தொற்று. ஒதுதோலடித் திசுக்கள் மட்டுமிருக்கக்கூடும் அல்லது இரத்த நாளங்களுக்குப் பரவக்கூடும் — zygomycosis