முகப்பரு

mukapparu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள் — acne, pimples
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகப்பரு)
2.
கருமை நிறத்தில் காணப்படும் தோலடிச் சுரப்பு நீர் உருண்டு திரண்டு மயிர்க்காம்புத் துளையை அடைத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது. — black head
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருமுள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 206)
3.
முகத்தில் உண்டாகும் பரு — pimple
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குரு, பரு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 855)
4.
கைகால் முனை உள்வளைவுக் கோளாறு — varus, vara varum : 1
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1141)

தொகுதிகள் · Categories: நோய்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkunpzpa/

தமிழ்
“முகப்பரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkunpzpa/
APA
Oliyon Research. (2026). முகப்பரு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bkunpzpa/
MLA
"முகப்பரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkunpzpa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment