தேடல் · Search: கருமுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 முடிவுகள் · results

முகப்பரு mukapparu பெயர்ச்சொல் · Noun variant
முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள் — acne, pimples
கரும் karum பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கரும்
கருள் karuḷ பெயர்ச்சொல் · Noun similar
இருள் ()
கறுள் kaṟuḷ பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
கறுழ் kaṟuḻ பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
கரும்புல் karumpul பெயர்ச்சொல் · Noun similar
பனை
கரும்புள் karumpuḷ பெயர்ச்சொல் · Noun similar
கருவண்டு வகை
கருமா karumā பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
கருமி karumi பெயர்ச்சொல் · Noun similar
கருமி - கஞ்சன்,உலோபி, உலுத்தன்
கருமுகில் karumukil பெயர்ச்சொல் · Noun similar
நீருண்ட மேகம்; கரிய மேகம்
கருமுகை karumukai பெயர்ச்சொல் · Noun similar
அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை. = Arabian jasmine
கருமுட்டை karumuṭṭai similar
பெண் பாலணு. தாய்முட்டையிலிருந்து (ஊசைட்) குன்றல் பிரிவு மூலம் உண்டாவது — ovum
கருமுதல் karumutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கருமுரல் (W.)
கருமுனை karumuṉai similar
கருவுற்ற தொடக்க மாதங்களில் உருவாகும் முதிர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல் — embryo
கருமுளை நோய் karumuḷai nōy similar
கருமுளையில் உண்டாகும். கரு வுற்ற முதல் 3 மாதங்களில் இந்நோய் கண்டால் கடுமையான விளைவு ஏற்படும் — embryopathy
கருமூல அடுக்கு karumūla aṭukku similar
கருவின் முக்கிய மூன்றடுக்குகளில் ஒன்று. புறப்படை நடுப் படை அகப்படை இப்படைகளிலிருந்து முதிர் உயிரியின் திசுக்களும் உறுப்புகளும் தோன்று பவை — germ layer
கறுமுதல் kaṟumutal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு — secure kernel
கரும்பொருள் karumporuḷ similar
தன்மீது விழும் வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருள். இதனைச் சூடாக்கும் போது இது அந்த வெப்ப நிலையில் மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது — black body
கடுமுள் kaṭumuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆயுதப் பொது
கருமன் karumaṉ பெயர்ச்சொல் · Noun similar
கொல்லன்
கருமம் karumam பெயர்ச்சொல் · Noun similar
கரு + அம் = இருள் சூழ்ந்தது
கருமான் karumāṉ பெயர்ச்சொல் · Noun similar
திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பெயர்களும் உண்டு.
கருமை karumai similar
இருள் சூழ்ந்த தன்மை — darkness
கரும்பு karumpu பெயர்ச்சொல் · Noun similar
சர்க்கரை தயாரிக்கப் பயனாகும் பயிர்வகைகளுள் ஒன்று ஆகும்.
கரும்பூ karumpū பெயர்ச்சொல் · Noun similar
நீலோற்பலம் , கருங்குவளை
கறுமம் kaṟumam உரிச்சொல் · Expressive similar
துன்பம்
கழுமுள் kaḻumuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆயுதம்
மறுமுள் maṟumuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு
அட்ட மூலம் aṭṭa mūlam பெயர்ச்சொல் · Noun meaning
எட்டு மூலம் இதில் மூன்று வகை கருத்துகள் உண்டு. 1.சிற்றாமுட்டி, பேராமுட்டி, ஆதளை முத்தக்காசு, சீந்திற் கொடி, தூதுவளை, கருமுள்ளி, கண்டங்கத்திரி