கருள்
karuḷ
பொருள்கள் · Senses
1.
இருள் ()
2.
கறுப்பு
கருடரு கண்டத்து . . . கைலையார் ( 337, 4)
3.
குற்றம்
கருடீர் வலியால் ( முத் தீர்த். 5)
4.
சீற்றம்
கருளு டைய பொழின்மருதும் ( பெரியாழ். 4, 9, 3)
5.
நல்லாடை ()
6.
யானை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkewyp9c/
தமிழ்“கருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkewyp9c/APA
Oliyon Research. (2026). கருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fkewyp9c/MLA
"கருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkewyp9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment