தேடல் · Search: தோலடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
44 இல் 1–25 · 1–25 of 44
தோலடி
tōlaṭi
தோல் இழைம இணைப்புடன் கூடிய விரல்களுடன் சேர்ந்த கால்டி — web foot
தோலால் இணைக்கப்பட்ட காலுள்ள பறவை
எலும்புத்தசை, மூளை, தோலடித் திசு ஆகியவற்றில் நாடாப் புழுவின்-முட்டைப் புழுவின் உறையினால் உண்டாகும் நோய். இது தோலுக்கடியில் பட்டாணி போன்ற உருண்டைக் கட்டிகளை உண்டாக்கும். இழுப்பு நோயையும்… — cysticercosis
நரம்புகளிலிருந்து மெதுவாக விளரும் மென்மையான பன்முகத் தோலடி வீக்கம் — neurofibromatosis
தோலுக்கடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண் நிறமான சுரப்பி வகை — comedo
புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும் — anasarca
aerodermectasia
தோலடிக்கடியிலுள்ள இரத்தக் குழாய் கசிந்து இரத்தம் கட்டுதல் — ecchymosis
'மைக்கோ பேக்டீரியம் அல்சரன்ஸ்' எனும் நுண்ணுயிரியால் தோலடித் திசுக்களில் ஏற்படும் தோல் அழிவுப்புண் — Burul ulcer
இது ஒர் ஒப்பனை அறுவை மருத்துவம். இதில் கொழுப்பின் உறுப்பெல் லைக்குட்பட்ட பகுதிகள் ஒர் உலோக வடிகுழாய் வழியாகத் தோலடித் திசு அகற்றப்படுகிறது — liposuction
sab-cutaneous
வலுவற்றவன்
இல்லாத பேரிருள் தோலாத வானம்.
தொலை நகல் — telecopy
பழமையான ஊர்
ஒரு ரூபா எடை
தோலைச் சீவிப் பெறப்படும் மென்தோல். இது புத்தகக் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது — skiver
கயமைத்தனம்
இழிஞன்
பல்வேறு இழைப் பொருள்களை சீமைச் சுண்ணாம்பு அல்லது வெண்சுண்ணத்துடன் கலந்து தயாரிக்கப்படும் குழம்பினாலான அட்டை — leather-board
தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் உக்கிரமற்ற வளர்ச்சி. இதனை லேசர்மூலம் அகற்றலாம் — papillomatosis
போக்கிரி
சேய்மையிலுள்ள பொருளைக் காண உதவும் கருவி
தளர்வுறுதல்
darwin’s red fish (gephyroberyx darwini)